சீனாவின் குறைந்த விலை கார்களுடன் போட்டியிடும் ஐரோப்பா: ஜெர்மனியில் முனிச் நகரில் பிரமாண்ட கார் கண்காட்சி

மின்சார கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சீனாவை சமாளிக்க ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களும் குறைந்த விலையில் மின்சார கார்களை தயாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஜெர்மனியில் முனிச் நகரில் மின்சார கார்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியில் பங்கேற்ற பிரன்ஸ் கார் தயாரிப்பாளர்கள் மின்சார கார் விற்பனையில் சீனாவை சமாளிக்க தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

The post சீனாவின் குறைந்த விலை கார்களுடன் போட்டியிடும் ஐரோப்பா: ஜெர்மனியில் முனிச் நகரில் பிரமாண்ட கார் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: