தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றின் வேகமாறுபாடு காரணமாக 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, தேனி, வேலூர், திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: