சென்னை: சமூக ஊடகங்களைக் கொண்டு சாதிக்க வேண்டும் சண்டையிடக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். எதையெல்லாம் வரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவே சில நேரங்களில் சாபமாகி விடுவது உண்டு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
The post சமூக ஊடகங்களைக் கொண்டு சாதிக்க வேண்டும் சண்டையிடக் கூடாது: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.
