KTM பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்.. வைரலான புகைப்படங்கள்…

யூனியன் பிரதேசமான லடாகிற்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் லடாக்குக்கு பைக்கில் சென்ற புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

The post KTM பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்.. வைரலான புகைப்படங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: