அமெரிக்காவில் 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் பங்கேற்பு..!!

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடிகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நேற்று இந்திய சுதந்தர தின கொண்டாட்டம் களைகட்டியது. 41வது ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பை இசை கலைஞர்களின் பாண்டு இசை சாலையின் வழிநெடுகிலும் திரண்ட இந்தியர்களை குதூகலப்படுத்தியது.

The post அமெரிக்காவில் 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: