விளையாட்டு மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் சாதனை Aug 20, 2023 ஸ்பெயின் பெண்கள் உலக கோப்பை சிட்னி இங்கிலாந்து பெண்கள் உலக கோப்பை கால்பந்து தின மலர் சிட்னி: மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக சாம்பியன் வென்று ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது. The post மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் சாதனை appeared first on Dinakaran.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!
உலக கோப்பை டி.20 அணியில் இருந்து நீக்கம்; என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதனை யாராலும் தடுக்க முடியாது: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி
வதோதராவில் முதல் ஒருநாள் போட்டி; இந்தியா நியூசிலாந்து இன்று மோதல்: ரோகித்-கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு
நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி