பெங்களூரு: பெங்களுரு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 பெட்டிகளில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ரயிலில் தீப்பிடித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.