ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு!!

டெல்லி : ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ED வழக்கு தொடர்பாக மேல்முறையீடு வந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தனது மனுவில் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ஜன.8ல் சோதனை நடத்தியது. சோதனை நடந்த இடத்தில் போலீசார் சென்று ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மே.வங்க ஐகோர்ட்டில் ED மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: