சென்னை தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் சங்கத்தினர் உடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் சங்கத்தினர் உடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை செய்து வருகின்றார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் சங்கத்தினர் உடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: