விழுப்புரம்: செஞ்சி அருகே அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வெளியே சென்ற மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
The post செஞ்சி அருகே அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்; பொதுமக்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.
