மக்களவையில் பேசிய ராகுல் காந்தியை 14.37 நிமிடங்கள் மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் புகார்..!!

டெல்லி: மக்களவையில் பேசிய ராகுல் காந்தியை 14.37 நிமிடங்கள் மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி ராகுல் 37 நிமிடங்கள் பேசிய நிலையில் 14.37 நிமிடங்கள் மட்டுமே அவரை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. ராகுல் காந்தியின் பேச்சால் மோடி அச்சம் அடைந்துள்ளாரா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

The post மக்களவையில் பேசிய ராகுல் காந்தியை 14.37 நிமிடங்கள் மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: