ஏ.ஆர்.மோட்டார்ஸ் நிறுவனம் பணமோசடி: உரிமையாளர் பாலமுருகன் கைது

சித்தூர்: ரூ.17 கோடி பணமோசடி செய்த ஏ.ஆர்.மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் பாலமுருகன் சித்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை நிறுவன உரிமையாளர் பண மோசடி செய்து தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்டார்.

The post ஏ.ஆர்.மோட்டார்ஸ் நிறுவனம் பணமோசடி: உரிமையாளர் பாலமுருகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: