9 மாநில அரசுகளை கவிழ்த்ததே ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை: தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே பேச்சு

டெல்லி: மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, கோவா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநில அரசுகளை கவிழ்த்ததே ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை என மக்களவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே பேசினார்.

The post 9 மாநில அரசுகளை கவிழ்த்ததே ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை: தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: