தமிழகம் சென்னையில் அதிரடியாக குறைந்தது தக்காளி விலை Aug 05, 2023 சென்னை சென்னை கோயம்பேட்டை தின மலர் சென்னை :சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 குறைந்தது. தக்காளி விலை இன்று அதிரடியாக 20 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று 120 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியின் விடை இன்று 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. The post சென்னையில் அதிரடியாக குறைந்தது தக்காளி விலை appeared first on Dinakaran.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி