ஆர்சிபி பயிற்சியாளர் ஆண்டி பிளவர்

ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆண்டி பிளவர் (55 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே, எசக்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்காக விளையாடி உள்ள பிளவர் (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்) 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post ஆர்சிபி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் appeared first on Dinakaran.

Related Stories: