மழை வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம்; புகழ்பெற்ற செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தை சுற்றி மழைநீர் தேங்கியது..!!

இத்தாலியின் வெனிஸ் நகரத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது. புகழ்பெற்ற செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தை சுற்றி மழைநீர் தேங்கியது. உலகெங்கும் உள்ள காதலர்கள் வெனிஸ் நகரைத் தேடி ஓடி வருவார்கள். காரணம் அந்த மிதக்கும் நகரின் அழகையும், தங்களது காதலையும் அனுபவிக்க.ஆனால் இப்போது மேலும் தண்ணீர் கூடி நகரமே மூழ்குவது போல உள்ளதால் காதலர்களுக்கும் கூட கூடுதல் உற்சாகமாகி தண்ணீரில் நீச்சலடித்தும், ஜோடியாக நடந்து சென்றும் ஆசை தீர தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர்.

The post மழை வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம்; புகழ்பெற்ற செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தை சுற்றி மழைநீர் தேங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: