மணிப்பூர் விவகாரம்: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி நோட்டீஸ்

டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவை அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

The post மணிப்பூர் விவகாரம்: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: