அபுதாபியில் COP 28யின் தலைவர் சுல்தான் அல் ஜாபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு..!!

அபுதாபி: அபுதாபியில் COP 28யின் தலைவர் சுல்தான் அல் ஜாபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். நடப்பாண்டிற்கான ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாடு நவம்பரில் துபாயில் நடைபெறவுள்ள நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரசு அமீரகத்தின் தலைமையில் நடக்கும் மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post அபுதாபியில் COP 28யின் தலைவர் சுல்தான் அல் ஜாபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: