இது பனி அல்ல… நச்சு நுரை படர்ந்துள்ள மாசுபட்ட பிரேசில் ஆறு

பிரேசில் தலைநகர் சாவ் பாலோவில் அமைந்துள்ளது டைட் நதி. சுமார் 1,100 கிமீ நீளமான இந்த நதியானது, சாவ் பாலோ நகரின் குடிநீர், பாசனம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் இந்த நதியின் ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசக்கூடிய நச்சு நுரை படர்ந்துள்ளது. சாவ் பாலோவில் வசிக்கும் 22 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றும் சோப்பு பவுடர்களின் பாஸ்பேட் மற்றும் பாஸ்பரஸ் எச்சங்களே நச்சு நுரைக்கு காரணமாக கூறப்படுகிறது.

The post இது பனி அல்ல… நச்சு நுரை படர்ந்துள்ள மாசுபட்ட பிரேசில் ஆறு appeared first on Dinakaran.

Related Stories: