திருமணத்திற்கு முன் பெண் குழந்தைக்கு தாயான ஒசாகா

நியூயார்க்: ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா. 25 வயதான 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்வென்றுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஒசாகா, 2019ம் ஆண்டு முதல், அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகரான கோர்டேவுடன் டேட்டிங் செய்து வந்தார்.

காதலனுடன் நெருக்கத்தால் கர்ப்பமானதை கடந்த ஜனவரியில் ஒசாகா அறிவித்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சஸ்லில் ஒசாகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில் ஒசாகா பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருமணத்திற்கு முன் பெண் குழந்தைக்கு தாயான ஒசாகா appeared first on Dinakaran.

Related Stories: