லித்துவேனியாவில் டிரைவர் இல்லா டெலிவரி தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்..!!

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் பில்லியன்ஸ் நகரம் முழுவதும் ஷாப்பிங் டெலிவரிகளை செய்து வருகின்றன. ஓட்டுநர் இல்லாத இந்த வாகனங்கள் சிறிய மற்றும் பெரிய ஆன்லைன் மளிகை ஆர்டர்களுக்கு ஏற்றவாறு பூட்டக்கூடிய பெட்டிகளை கொண்டிருக்கின்றன. லித்துவேனியாவில் டெலிவரி ஸ்டார்ட் அப் நிறுவனமான லாஸ்ட் மைல் இந்த சேவையை முதல் கட்டமாக பில்லியன்ஸ் நகரில் மட்டும் தொடங்கி இருக்கிறது.

The post லித்துவேனியாவில் டிரைவர் இல்லா டெலிவரி தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: