இந்தோ திபெத் போலீசில் நர்ஸ் பணி

பணி: Head Constable (Midwife): 81 இடங்கள் (பொது- 34, ஒபிசி-22, எஸ்சி-12, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-7).
வயது: 8.7.2023 அன்று 18 முதல் 25க்குள். எஸ்சி., எஸ்டி., ஒபிசி., மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆக்சிலரி நர்சிங் மிட்வொய்பரி கோர்ஸ் படித்திருக்க வேண்டும். ஒன்றிய அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
உடல் திறன் தேர்வு, உடல் தகுதி, எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023.

 

The post இந்தோ திபெத் போலீசில் நர்ஸ் பணி appeared first on Dinakaran.

Related Stories: