புதுக்கோட்டை: விராலிமலை அருகே சாலை விபத்து நடந்த பகுதியில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்தார். மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, விராலிமலை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
The post விராலிமலை அருகே சாலை விபத்து நடந்த பகுதியில் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.
