சென்னை மாநகரின் 109வது காவல் ஆணையராக பொறுப்பேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்!

சென்னை: சென்னை மாநகரின் 108வது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்கவுள்ள சங்கர் ஜிவால், தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்தார். 1992-ம் ஆண்டு சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கியவர் ஆவார்.

The post சென்னை மாநகரின் 109வது காவல் ஆணையராக பொறுப்பேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்! appeared first on Dinakaran.

Related Stories: