மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்..!!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. ஜல்பைகுரியில் இருந்து பாக்டோகா சென்றபோது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

The post மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: