மின்சாரம் துண்டிப்பு.. 75 வீடுகள் சேதம்: அமெரிக்காவில் இந்தியானா பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்றின் புகைப்படங்கள்..!!

தென்கிழக்கு அமெரிக்காவில் ஓஹியோ பள்ளத்தாக்குகளில் வழக்கம் போல் புயல் தாக்கியது. இதில் பல மாநிலங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 75 வீடுகள் சேதமடைந்தன.

The post மின்சாரம் துண்டிப்பு.. 75 வீடுகள் சேதம்: அமெரிக்காவில் இந்தியானா பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்றின் புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: