எழும்பூரில் வரும் 1ம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஓட்டலில் வரும் 1ம் தேதி சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

The post எழும்பூரில் வரும் 1ம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: