பாட்னாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவை சந்தித்த புகைப்பட தொகுப்பு..!!

பீகார் மாநிலத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலினை அரசு விருந்தினர் மாளிகையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். சால்வை அணிவித்து Karunanidhi Life என்ற புத்தகத்தை வழங்கினார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.

The post பாட்னாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவை சந்தித்த புகைப்பட தொகுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: