கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி தாக்கியதில் சிறை காவலர் காயம்

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி எண்ணூர் தனசேகரன் தாக்கியதில் சிறை காவலர் காயமடைந்தார். காயமடைந்த சிறை காவலர் பிரிதிவிராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி தாக்கியதில் சிறை காவலர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: