பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது : அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை : பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது; கூட்டணி தர்மத்தின்படி அதிமுகவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசி வருகிறார்.

The post பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது : அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Related Stories: