தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 3 ஆண்டு தேர்வுகள் நடத்தப்படாத நிலையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளையும் இணைத்து இந்த ஆண்டிலேயே தேர்வு நடத்துக என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: