அமமுக – ஓபிஎஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி: டிடிவி தினகரன் பேச்சு

தஞ்சாவூர்: அமமுக – ஓபிஎஸ் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி என தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை கபளீகரம் செய்து விட்டனர் எனவும் கூறினார்.

The post அமமுக – ஓபிஎஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி: டிடிவி தினகரன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: