13ம்தேதி மின் நிறுத்தம்

 

திருச்சி, ஜூன் 11: அதவத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், கொய்யாதோப்பு, போதாவூர், சுண்ணாம்புக்காரண்பட்டி, புலியூர், பள்ளக்காடு, எட்டரை, வியாழன்மேடு, மன்ஜான்கோப்பு, கீரீக்கல்மேடு,

செவகாடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர், குழுமணி, ஒத்தக்கடை, செங்கற்சூலை, வாசன்வேலி, இனியானூர், சரவனபுரம், சாந்தாபுரம், .வாசன்சிட்டி, மேலப்பட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசன்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், சிவந்தநகர், மேலப்பட்டி, கீழவயலூர், மற்றும் முள்ளிக்கறும்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

The post 13ம்தேதி மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: