விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத கட்சியாக பாஜக உள்ளது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத கட்சியாக பாஜக உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.

The post விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத கட்சியாக பாஜக உள்ளது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: