சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: