ஒடிசாவில் கல்வி அமைச்சர் பதவி பறிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த மாதம் 22ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை பல்வேறு துறை நடவடிக்கைகளை ஆய்வு செய்ததில், கல்வி துறையின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ரைராகோல் தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏ.வான, கல்வி அமைச்சர் ரோகித் பூஜாரியை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். உணவு அமைச்சர் அடானு எஸ் நாயக், கல்வி துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post ஒடிசாவில் கல்வி அமைச்சர் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: