ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி!!

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பல புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: