தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் வெப்ப அலை வீசும் : வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல். மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

The post தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் வெப்ப அலை வீசும் : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: