14 வயதில் கருத்தரிப்பது சாதாரணமானதுதான்: ஐகோர்ட் கருத்து

சூரத்: 14,15 வயதில் சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதும், கருத்தரிப்பதும் சாதாரணமானது தான் என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 17வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரணமானது தான்; மனுஸ்மிரிதியை படித்தால் தெரியும் என பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்கக்கோரிய வழக்கில் குஜராத் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

 

 

The post 14 வயதில் கருத்தரிப்பது சாதாரணமானதுதான்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: