உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: ஆஸி. 469 ரன்களுக்கு ஆல்அவுட்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்துள்ளது. முதல்நாள் ஆஸி., 3விக்கெட் இழப்புக்கு 327ரன்கள் எடுத்தது; 2வது நாளில் 142ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 4, முகமது ஷமி, ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: ஆஸி. 469 ரன்களுக்கு ஆல்அவுட் appeared first on Dinakaran.

Related Stories: