உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார்

ஓவல்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் 233 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். 87 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார் appeared first on Dinakaran.

Related Stories: