கனடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ எதிரொலி… நியூயார்க்கில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது!!

ஒட்டாவா: கனடாவின் பல்வேறு மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அண்டை நாடான அமெரிக்காவில் கரும் புகை சூழ்ந்துள்ளது. நியூயார்க்கிலும் வரலாறு காணாத அளவுக்கு காற்றின் தரம் மோசமடைந்து சூரிய கதிர்வீச்சு போல் நகரமே ஆரஞ்சு புகை மூடி காட்சியளிக்கிறது.

The post கனடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ எதிரொலி… நியூயார்க்கில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது!! appeared first on Dinakaran.

Related Stories: