ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் – கியோன்ஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஒடிசா: ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் – கியோன்ஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கியோன்ஜாரில் பலத்த மழை பெய்ததால் சரக்கு ரயிலின் கீழே தொழிலாளர்கள் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். தொழிலாளர்கள் அமர்ந்து இருப்பதை அறியாத ஓட்டுநர் சரக்கு ரயிலை இயக்கியதால் அதில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

The post ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் – கியோன்ஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: