உக்ரைன் அணை குண்டு வைத்து தகர்ப்பு: 80 நகரங்கள், கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!!

கீவ்: பிரதான அணையை குண்டு வைத்து தகர்த்ததாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

The post உக்ரைன் அணை குண்டு வைத்து தகர்ப்பு: 80 நகரங்கள், கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!! appeared first on Dinakaran.

Related Stories: