சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்..!!

சென்னை: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். படப்பை அருகே தேநீர் கடையில் 2 நாட்களுக்கு முன்பு தேநீர் குடித்துவிட்டு பணம் தர மறுத்து வாக்குவாதம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து ஆய்வாளர் விஜயலட்சுமி உள்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: