தென்கொரிய: தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான டெகத்லான் போட்டியில் இந்தியாவின் சுனில்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
The post தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் appeared first on Dinakaran.