ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்தை தொடர்ந்து பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

The post ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம் appeared first on Dinakaran.

Related Stories: