சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

The post சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: