வடமாநிலங்களில் வட் சாவித்திரி பூஜை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மரத்தில் கயிறு கட்டி பூஜை செய்து வழிபட்டனர்.
The post வட் சாவித்திரி பூஜை : ஆல மரத்தில் கயிறு கட்டி வழிபட்ட பெண்கள்!! appeared first on Dinakaran.