இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டினுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!

டெல்லி: இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டினுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முப்படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஆஸ்டின் ஏற்றுக்கொண்டார் .

The post இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டினுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: